அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மருத்துவக் காப்பீடு

7518பார்த்தது
அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மருத்துவக் காப்பீடு
அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. அதில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 'மக்கள் நலன் காப்பீடு' அட்டை வழங்கப்படும் என்றும் கேன்சர், இதய அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், ரோபோடிக் அறுவை சிகிச்சை உள்பட அனைத்து விதமான மருத்துவ சேவைகளுக்கும் இந்த காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம் என கூறப்பட்டிருந்தது. தவெக அரசு அமைந்துள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் இது பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி