பாம்புகடி மருத்துவ சிகிச்சைகள் - அமைச்சர் விளக்கம்

6பார்த்தது
பாம்புகடி மருத்துவ சிகிச்சைகள் - அமைச்சர் விளக்கம்
பல்வேறு மருத்துவமனைகளிலும் பாம்புகடி மருந்துகள் போதிய அளவில் இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். சட்டப்பேரவையில் இன்று பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் போதிய மருந்துகளை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். அனைத்து மருத்துவமனைகளும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் உயர் சிறப்பு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி