விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

24பார்த்தது
விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!
நடிகர் விக்ரம் 'வீர தீர சூரன் - 2' படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் போடி கே. ராஜ்குமார் இயக்கத்தில் தனது 63-வது படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் படக்குழு சார்பில் இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி