ஷஃபாலி, ஜெமிமாவை மெக் லேனிங் பாராட்டு

53பார்த்தது
ஷஃபாலி, ஜெமிமாவை மெக் லேனிங் பாராட்டு
உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றதற்கு சிறப்பான பங்களிப்பு அளித்த ஷஃபாலி வர்மா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸை ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் மெக் லேனிங் பாராட்டியுள்ளார். ஷஃபாலி வர்மாவின் அதிரடியான ஆட்ட அணுகுமுறையை தடுத்து நிறுத்துவது கடினம் என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரையிறுதி போட்டியில் அழுத்தமான சூழலிலும் பதற்றமின்றி விளையாடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி