தமிழகத்தில் நடந்த மெகா மோசடிகள்

4491பார்த்தது
தமிழகத்தில் நடந்த மெகா மோசடிகள்
ஏழை மக்களை குறிவைத்து நடந்த மோசடிகளில் கீழ்காணுபவை தமிழக அளவில் நடந்தது ஆகும். எச். வினோத்தின் சதுரங்க வேட்டை திரைப்படமும் இப்படியான மோசடியை அனுபவமாக வைத்து எடுக்கப்பட்டது ஆகும்.  * பொருட்கள் வாங்கி விற்பது தொடர்பான MLM மோசடி * ATM கார்டு லாக் மோசடி * ஈமு கோழி மோசடி (மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது) * கோபுர கலசங்கள் இரிடியம் மோசடி * தீபாவளி, பொங்கல் ஏலசீட்டு மோசடி * MyV3 Ads App மோசடி * வீட்டில் வேலை லட்சத்தில் சம்பளம் மோசடி * ஆருத்ரா நகை திட்டம் மோசடி * 5 நிமிட லோன் மோசடி * பணம் இரட்டிப்பு மோசடி

தொடர்புடைய செய்தி