“மேகதாது அணை தொடர்பான கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேச்சு கண்டிக்கத்தக்கது” என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “மேகதாது அணையை கர்நாடகா கட்டுவது என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் இழைக்கும் துரோகம். காவிரி உரிமைகள், மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர்
விஜய் இப்போதாவது வாய் திறப்பாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி: PT