ரூ.15,037 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

5பார்த்தது
ரூ.15,037 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருநெல்வேலி சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், ரூ.15,037 கோடி முதலீட்டில், 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் கீர்த்தனா, அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி