மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

0பார்த்தது
மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 2 நாள் பயணமாக நேற்று (டிச. 13) இந்தியா வந்துள்ளார். இதையொட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மெஸ்ஸி வந்த சிறிது நேரத்திலேயே மைதானத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், மைதானத்தைச் சூறையாடினர். இதையடுத்து, நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, கொல்கத்தா நீதிமன்றம் அவருக்கு 14 நாட்கள் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி