புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி

8பார்த்தது
புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி
கால்பந்து உலகின் அரசன் என புகழப்படும் லியோனல் மெஸ்ஸி, கால்பந்து வரலாற்றில் 400 'அசிஸ்ட்கள்' (Assists) கொடுத்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒரு வீரர் பாஸ் செய்யும் பந்தை பெற்று மற்றொரு வீரர் கோல் அடித்தால், பந்தை பாஸ் செய்த வீரருக்கு ஒரு அசிஸ்ட் வழங்கப்படும். அதிகபட்சமாக, மறைந்த ஹங்கேரி வீரர் ஃபெரென்க் புஸ்காஸ் 404 அசிஸ்ட்களுடன் முதலிடத்தில் உள்ளார். மெஸ்ஸிக்கு முக்கிய போட்டியாளராகக் கருதப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை 287 அசிஸ்ட்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி