மெட்டா நிறுவனத்தில் 8000 ஊழியர்கள் பணிநீக்கம்

4235பார்த்தது
மெட்டா நிறுவனத்தில் 8000 ஊழியர்கள் பணிநீக்கம்
மெட்டா நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதத்திற்கு இணையான 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மற்றும் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் பணிநீக்க அறிவிப்பு மெட்டா ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி