WFH-ல் இருந்த 8000 பேரை பணி நீக்கம் செய்த மெட்டா நிறுவனம்

6319பார்த்தது
WFH-ல் இருந்த 8000 பேரை பணி நீக்கம் செய்த மெட்டா நிறுவனம்
Meta நிறுவனம், WORK FROM HOME முறையில் பணியாற்றி வந்த சுமார் 8,000 ஊழியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Meta நிறுவனத்தின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை முதலில் சிங்கப்பூரில் தொடங்கி, பின்னர் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது. செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி