காசநோய் பரவலைத் தடுக்கும் முறைகள்

81பார்த்தது
காசநோய் பரவலைத் தடுக்கும் முறைகள்
தனிமனித சுகாதாரம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல், இருமல், தும்மல் ஏற்படும் போது கைகள் அல்லது கைகுட்டையைப் பயன்படுத்தி வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை மூடிக்கொள்ளுதல், பொது இடங்களில் சளி மற்றும் எச்சில் துப்புவதைத் தவிர்த்தல், நோய் பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். இந்த விஷயங்களை பின்பற்றினால் காசநோய் பரவலை தடுக்கலாம்.

தொடர்புடைய செய்தி