மெட்ரோ விவகாரம்: “திட்டமிட்டு மறைக்கும் திமுக” - அண்ணாமலை

40பார்த்தது
மெட்ரோ விவகாரம்: “திட்டமிட்டு மறைக்கும் திமுக” - அண்ணாமலை
மெட்ரோ திட்டம் குறித்து திமுகவின் குற்றச்சாட்டுக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் இன்று (நவ.19) கூறியதாவது, “கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பிய முழு கடிதத்தை திமுக அரசு திட்டமிட்டு மறைத்துள்ளது. குறிப்பிட்ட பகுதியை மட்டும் பரப்புகிறது. மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தவறான திட்ட அறிக்கையை திமுக அரசு சமர்ப்பித்துள்ளது” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி