மெட்ரோ விவகாரத்தில், மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்து வருவதற்கு, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “மெட்ரோ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசியலாக்குவது துரதிருஷ்டவசமானது” என்றார். தொடர்ந்து, மத்திய அரசை, தமிழக அரசு விமர்சித்து வரும் நிலையில், பாஜக நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.