பாதி வழியில் நின்ற மெட்ரோ.. பயணிகள் சிக்கி தவிப்பு

44பார்த்தது
பாதி வழியில் நின்ற மெட்ரோ.. பயணிகள் சிக்கி தவிப்பு
சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகருக்கு இன்று (டிச.02) காலை மெட்ரோ ரயில் புறப்பட்டது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றதால் பயணிகள் தவித்து வருகின்றனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் ரயில் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி