* மஞ்சள் நிறம் & வெள்ளை நிறம்: தேசிய நெடுஞ்சாலை, முக்கிய நகரங்களுடன் மாநிலங்களை இணைக்கும் சாலைகள்
* பச்சை நிறம் & வெள்ளை நிறம்: மாநில நெடுஞ்சாலை, அந்தந்த மாநில அரசு பராமரிக்கும் சாலைகள்
* நீலம் & வெள்ளை நிறம்: மாவட்ட நெடுஞ்சாலை, நகர்ப்புறம் மற்றும் நகராட்சிகளை இணைக்கும் நகர்ப்புற போக்குவரத்துச் சாலைகள்
* ஆரஞ்சு & வெள்ளை நிறம்: கிராமப்புற சாலை, கிராமங்களை இணைக்கும் சாலைகள்