புழுதி பறக்க நடைபெறும் மினி ஜல்லிக்கட்டு

10பார்த்தது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் இடத்தில் புழுதி பறக்க மினி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து எச்சரித்தும், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்கள் காளைகளை அடக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி