திமுக எம்.பி., ஆ.ராசாவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக அமைச்சரவையில் விசிகவும், ஐயூஎம்எல் கட்சியும் இணைந்ததற்கு ஆ.ராசா எதிர்ப்பு தெரிவித்து ட்விட் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே 22) செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசிக தலைவர் திருமாவளவனிடம் ஆ.ராசா மன்னிப்பு கேட்கவேண்டும். பெண்களை குறிவைத்து மிக கொச்சையான வார்த்தை பேசியுள்ளார். இதற்கு
திமுக தலைவரின் கருத்து என்ன? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
நன்றி: பாலிமர்