பொதுப்பணித் துறை சார்ந்த ஒப்பந்ததாரர்களுடனான அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆலோசனை

4பார்த்தது
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை வளாக கூட்டரங்கில், ஒப்பந்ததாரர்களுடனான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் இன்று (ஜூன் 4) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தற்போது மாநிலம் முழுவதும் பொதுப்பணித்துறையின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், திட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி