சிமெண்ட் விலை குறையும் என அமைச்சர் தகவல்

12பார்த்தது
சிமெண்ட் விலை குறையும் என அமைச்சர் தகவல்
சரக்கு ரயில்களில் சிமெண்ட் கொண்டு செல்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். முன்பு இருந்த பல்வேறு படிநிலைகள் நீக்கப்பட்டு, தற்போது ஒரு கிலோமீட்டருக்கு ஒரு டன்னுக்கு 90 பைசா என ஒரே விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சிமெண்ட் விலை குறையும் என்றும், சொந்த வீடு கனவு கொண்ட நடுத்தர மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.