விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை.. அமைச்சர் அறிவிப்பு

21பார்த்தது
பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தியை முதலமைச்சர் வெளியிட உள்ளார் என திண்டுக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். செய்தியாளர்களை சந்தித்த அவர், "விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொங்கலுக்குள் அந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டு அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கச்செய்வார்" என கூறினார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி