'நலம் ஏஐ' செயலியை தொடங்கி வைத்த அமைச்சர் அருண்ராஜ்

4பார்த்தது
'நலம் ஏ.ஐ.' வாட்ஸ் அப் சேட்போட்-ஐ சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். வாட்ஸ் அப்பில் 9619222999 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பி ‘நலம் எ.ஐ.’ சேவையை பெற முடியம். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ‘அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைக்கு ஆதார் கட்டாயம் என்ற புதிய நடைமுறையால் மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், ஆதார் இல்லையென்றால் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை மறுக்கப்படாது' என்று கூறினார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி