கீழே விழுந்த அமைச்சர் துரைமுருகன்.. மருத்துவமனையில் அனுமதி

9126பார்த்தது
அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு வீட்டில் தவறி விழுந்து காயமடைந்ததால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து இரவோடு இரவாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரை சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனை சென்றார்.

நன்றி: தந்தி
Job Suitcase

Jobs near you