நீர்நிலைகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

8220பார்த்தது
நீர்நிலைகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவற்றின் நீர் இருப்பை 10 முதல் 20% குறைவாக வைத்து, வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். எதிர்பாராத விதமாக ஏற்படும் உடைப்புகளை சமாளிக்க JCB, மணல் மூட்டைகளை தயாராக வைக்க வேண்டும் என சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி