பிறந்த நாள் விழாவில் திடீரென அழுத அமைச்சர் காந்தி

10பார்த்தது
ராணிப்பேட்டை ‘விஸ்வாஸ்’ சிறப்பு பள்ளியில் 25 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளி ஜாபரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பள்ளியை அமைச்சர் ஆர்.காந்தியின் மனைவி கமலா காந்தி நிர்வகிக்கிறார். இந்த நிகழ்வில் ஜாபரின் தாய் நூர்ஜகான் நன்றியுடன் உருக்கமாக பேசிநார். இதனை கேட்ட அமைச்சர் காந்தி தாங்க முடியாமல் கண்கலங்கினார். இதை கண்ட அமைச்சரின் மனைவியின் கண்கலங்கினார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி