3 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு: அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

2021பார்த்தது
3 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு: அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த 3 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். விருதுநகரில் இன்று நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்யின் கனவை நிறைவேற்றும் வகையில், பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.1,500 கோடியில் 2 நிறுவனங்கள் வரப்போகிறது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி