அமைச்சர் மதன் ராஜா தந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

7149பார்த்தது
தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளை நாடாமல், அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அமைச்சரின் இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. தற்போது மருத்துவக் குழுவினர் அமைச்சரின் தந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

நன்றி:  News Tamil

தொடர்புடைய செய்தி