அமைச்சர் மரிய விலசன் பதிலளிக்க உத்தரவு

3பார்த்தது
அமைச்சர் மரிய விலசன் பதிலளிக்க உத்தரவு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு எதிரான வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் மருது கணேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் முரணான தகவல்களை அளித்துள்ளதாகவும், முறைகேடு செய்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே போன்ற புகாரில் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி ஆகியோரும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி