‘காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெற வேண்டும்’ என்ற பிரதான கோரிக்கையை முன்னிறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள்
ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இதனால் நேற்று (மே.26) ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் இன்று முதல் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் அமைச்சர் விக்னேஷ் அறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.