பள்ளிகள் திறக்கும் முன் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் - அமைச்சர் உத்தரவு

0பார்த்தது
பள்ளிகள் திறக்கும் முன் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் - அமைச்சர் உத்தரவு
பள்ளிகள் திறப்புக்கு முன்னதாகவே அதன் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் உத்தரவிட்டுள்ளார். வரும் ஜூன் 4ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்ட நிலையில், இதுவரை 500-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி