ஒலிம்பிக் வீரர்களுக்கு ரூ. 5.80 லட்சம் நிதி உதவி: அமைச்சர் வழங்கினார்

4031பார்த்தது
ஒலிம்பிக் வீரர்களுக்கு ரூ. 5.80 லட்சம் நிதி உதவி: அமைச்சர் வழங்கினார்
ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆர்வமுள்ள இரண்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக அரசு சார்பில் ரூ.5.80 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார். காது கேளாதோருக்கான ஒலிம்பிக் தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு ரூ.3 லட்சமும், நீச்சல் வீரர் அபிஷேக்கிற்கு ரூ.2.80 லட்சமும் வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறை கோரிக்கைகளுக்கு நேரு விளையாட்டரங்கில் காலை 7 முதல் 10 மணி வரை சந்திக்கலாம் என அமைச்சர் கூறினார்.

தொடர்புடைய செய்தி