நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (85) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (மே 30) காலமானார். அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஜித்தின் தாயார் உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை (மே.31) காலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.