சேகர்பாபு வகித்த அறநிலையத்துறையை கைப்பற்றிய அமைச்சர் ரமேஷ்

5746பார்த்தது
முந்தைய திமுக அமைச்சரவையில் சேகர்பாபு வகித்துவந்த அறநிலையத்துறை தற்போது தவெக இளம் அமைச்சர் ரமேஷ்-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவாக வெற்றிபெற்ற இவர் இன்று (மே 21) அமைச்சராக பதவியேற்றார். பிராமண சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ், தமிழகத்தின் மிக முக்கிய துறையை கைப்பற்றியுள்ளார். மிகுந்த சவால்கள் நிறைந்த இந்த துறையை அவர் திறம்பட கையாள வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி