தவெக அமைச்சர் செங்கோட்டையன் இன்று (மே.21) முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் துறை சார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பணிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.