சீமான் மீது அமைச்சர் வன்னியரசு கடுமையான விமர்சனம்

19பார்த்தது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னைத் தானே பொது வேட்பாளர் என அறிவித்துக் கொள்வதாக அமைச்சர் வன்னியரசு கடுமையாகச் சாடியுள்ளார். எந்தக் கடப்பாரையைக் கொண்டு திராவிடக் கோட்டையை இடிப்போம் என்று ஆரம்பத்தில் சீமான் முழங்கினாரோ, இப்போது அந்தக் கடப்பாரையைத் தூக்கி எறிந்துவிட்டுத் திராவிடக் கடப்பாரையைக் கையில் எடுத்துத் தமிழ்த் தேசியக் கோட்டையை இடிக்கக் கிளம்பிவிட்டார் என அவர் விமர்சித்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. நன்றி: நியூஸ் தமிழ்