கட்சி தொடங்கி கலைத்துவிட்டு தவெகவில் இணைந்தவருக்கு அமைச்சர் பதவி

21பார்த்தது
கட்சி தொடங்கி கலைத்துவிட்டு தவெகவில் இணைந்தவருக்கு அமைச்சர் பதவி
எம்.ஜி.ஆர்., அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ரஞ்சித் குமார். கட்சி தொடங்கிய அடுத்த ஒரே வாரத்தில் அக்கட்சியை கலைத்துவிட்டு அவர் விஜய் தலைமையிலான தவெக இணைந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு தற்போது தவெக அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.