தமிழக முதலமைச்சர்
விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று (ஆக.5) சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும்
விஜய் பாலாஜி ஆகியோர் இறைவழிபாடு மேற்கொண்டனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயிலுக்கு வருகை தந்த அமைச்சர்கள், பட்ஜெட் தாக்கல் சிறப்பாக அமைய வேண்டி சிறப்பு சாமி தரிசனம் செய்தனர்.