சிறுமி கொலை வழக்கு: பொன் மாணிக்கவேல் வலியுறுத்தல்

8890பார்த்தது
கோவை, சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற வழக்குகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறை ஐ.ஜி அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், சென்னையை போல கோவையிலும் டி.என்.ஏ ஆய்வகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி