10 நாட்களில் ஏவுகணைகள் காலியாகிவிடும் - அமெரிக்க ராணுவ தலைமையகம் தகவல்

60பார்த்தது
10 நாட்களில் ஏவுகணைகள் காலியாகிவிடும் - அமெரிக்க ராணுவ தலைமையகம் தகவல்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரானும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் மீது பெரும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள சூழலில், இன்னும் 10 நாட்களில் முக்கிய ஏவுகணைகளின் கையிருப்பு தீர்ந்துவிடும் என பென்டகன் கவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆயுத பற்றாக்குறை குறித்த தகவல், போரின் தீவிரத்தையும் அமெரிக்காவின் பாதுகாப்பு சவாலையும் உலக நாடுகளிடையே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.