காணாமல் போன மனைவி.. சடலமாக மீட்ட கணவர்

14பார்த்தது
காணாமல் போன மனைவி.. சடலமாக மீட்ட கணவர்
உத்தரப் பிரதேச மாநிலத்தில், காணாமல் போன மனைவியை, கணவர் சடலமாக மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சியில், ஆன்லைன் வேலை மோசடியில் சிக்கிய பாவ்னா பால் (21) என்ற பெண், மன அழுத்தம் காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே மனைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்த நிலையில், விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், பாவ்னா பால் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி