திமுக ஆர்ப்பாட்டத்திற்கு மஜக முழு ஆதரவு

21பார்த்தது
திமுக ஆர்ப்பாட்டத்திற்கு மஜக முழு ஆதரவு
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து திமுக தலைமையில் பிப்., 12ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மஜக முழு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் இன்று (பிப்., 08) செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமையிலான கூட்டணியில்தான் ஜனநாயகம் உள்ளது. கூட்டணி கட்சிகளை மதிப்பதால் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you