மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் தங்கள் வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்: அமைச்சர் நிர்மல்குமார்mk s

0பார்த்தது
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உண்மையான முகத்தை நேற்று பிரச்சாரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தந்தையும், மகனும் (உதயநிதி) தங்களுடைய மனதில் உள்ள வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும், திமுககவினர் கண்டிப்பாக வெரைட்டி அடிக்கப்பட்ட வேண்டியவர்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த வயதிலும் மு.க.ஸ்டாலின் ஒரு பெண்ணை பற்றி மோசமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி