10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின்

4423பார்த்தது
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்கள் தங்கள் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டிய தருணம் இது என்று குறிப்பிட்டுள்ள அவர், இத்தேர்வில் தேர்ச்சி பெற தவறியவர்கள் எக்காரணத்தை கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், அடுத்தடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நல்ல நிலைக்கு முன்னேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி