மு.க.ஸ்டாலின் முதலிடம்.. விஜய்க்கு 4வது இடம்

12368பார்த்தது
மு.க.ஸ்டாலின் முதலிடம்.. விஜய்க்கு 4வது இடம்
மக்கள் நலன் மற்றும் மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு, முன்னாள் முதலமைச்சர்கள் பிரதமரை சந்தித்த முதல் நேரத்திலேயே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். அந்த வகையில் மு.க. ஸ்டாலின் 63 கோரிக்கைகளையும், ஜெ. ஜெயலலிதா 29 கோரிக்கைகளையும், எடப்பாடி கே. பழனிசாமி 23 கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர். ஆனால் விஜய், பிரதமர் மோடியிடம் வெறும் 4 கோரிக்கைகள் மட்டுமே வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிக கோரிக்கைகளை முன்வைத்த லிஸ்டில் CM விஜய் 4வது இடத்திலும் உள்ளார்.

தொடர்புடைய செய்தி