திமுக கூட்டணியிலேயே தொடர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

43பார்த்தது
திமுக கூட்டணியிலேயே தொடர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தவெக ஆட்சி அமைக்க திமுக கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகளும் விஜய் குறித்து பேசி வருகின்றனர். விஜய் தரப்பில் இருந்தும், அக்கட்சியினர்களுக்கு கூட்டணி அழைப்பு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகள், திமுக கூட்டணியிலேயே தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி