முதல்வர் விஜய்யை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்

335பார்த்தது
முதல்வர் விஜய்யை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்
திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களைப் பற்றிப் பேசினால் மட்டும் எதிர்க்கட்சியினருக்குக் கோபம் வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். "நாங்கள் செய்த திட்டங்களைச் சொன்னால், 'மக்கள் பணம்தானே' என்று கேட்கிறார்கள். இப்போது நீங்கள் தங்க மோதிரம் போட்டுக்கொண்டீர்களே, அதென்ன உங்க வீட்டுப் பணமா? உங்க அப்பன் வீட்டுப் பணமா?" என்று தேர்தல் பரப்புரையில் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி எதிர்த்தரப்பை விளாசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி