கொளத்தூரில் வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

61பார்த்தது
கொளத்தூரில் வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டு, அவருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் ஸ்டாலின் தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you