“எம்எல்ஏ அருள் நாக்கை அடக்க வேண்டும்”.. அன்புமணி தரப்பு எச்சரிக்கை

55பார்த்தது
“எம்எல்ஏ அருள் நாக்கை அடக்க வேண்டும்”.. அன்புமணி தரப்பு எச்சரிக்கை
பாமக எம்எல்ஏ அருளுக்கு நாவடக்கம் தேவை என்று அன்புமணி தரப்பை சேர்ந்த பாமக கணேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அருளுக்கு நாவடக்கம் தேவை. அப்படி இல்லையென்றால் பாமக, அருளின் நாவை அடக்கும். ஒருவருக்கு புத்தி பேதலித்து விட்டால் இருப்பது இல்லாத மாதிரி தோன்றுமாம். இல்லாதது இருப்பதுபோல் தோன்றுமாம். அப்படி ஏதோ ஒரு மாய உலகத்தில் தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என்றார்.

தொடர்புடைய செய்தி