எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் விடுதலை

43பார்த்தது
எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் விடுதலை
2013-ல் நடந்த கொலை வழக்கில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாஸ்கர் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்பட 13 பேரையும் விடுமலை செய்து கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு மற்றும் குற்றவியல் நீதிமன்றம் இன்று (ஜன., 09) தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி