புதுச்சேரியில் RC லைசென்ஸுக்கு மொபைல் இணைப்பு கட்டாயம்

20பார்த்தது
புதுச்சேரியில் RC லைசென்ஸுக்கு மொபைல் இணைப்பு கட்டாயம்
புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழ் (RC) மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் மொபைல் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் RC புதுப்பித்தல், முகவரி மாற்றம் போன்ற பல சேவைகளை ஆன்லைனில் எளிதாக பெற முடியும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வெளிப்படையான சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போக்குவரத்து ஆணையர் அமன் ஷர்மா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி